st marys church

img

மைசூரில் தேவாலயம் மீது தாக்குதல்!

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள பெரியபட்னா பகுதியில், செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தை மர்ம நபர்கள் அடித்து, நொறுக்கி சூறையாடியுள்ளனர்.